இயல்(IYAL)-Tamil Word Puzzle
சோழ மன்னன் அரசவையில் சொற்களை இயற்ற புலவர்கள் தேவை. தக்க பரிசுகள் வழங்கப்படும.
இது ஒரு சொல் விளையாட்டு ஆகும். இங்கு ஒரு சொல்லின் எழுத்து விடுபட்டிருக்கும். அந்த விடுபட்ட எழுத்தை கொடுக்கபட்டிருக்கும் பொத்தானில் இருந்து தேர்வு செய்யவேண்டும். ஒவ்வொரு பதிலுக்கும் பத்து பொற்காசுகளும், அதிக பொற்காசுகளுக்கு ஏற்ப கவி பட்டமும் வழங்கப்படும். இது வேடிக்கையும், அதே நேரத்தில் தமிழில் பல சொற்களை நாம் அறிந்து கொள்ளும், ஓர் கல்விசார் செயலியாகும்.
広告
Download இயல்(IYAL)-Tamil Word Puzzle 2.0 APK
価格:
Free
現在のバージョン: 2.0
インストール: 5,000+
評価平均:
(4.9 out of 5)
評価ユーザー:
17
要件:
Android 4.1+
コンテンツ評価: Everyone
パッケージ名: com.JAXStudios.Iyal
広告