Tamil Word Game

Tamil Word Game

Tamil woordspel - தமிழ் வார்த்தை விளையாட்டு

வார்த்தை . தமிழ் வார்த்தை விளையாட்டை அணைத்து வயதினரும் விளையாடலாம். பயன்படுத்த . விளையாட்டு விளையாடுவதற்கு சுலபமானது.

வார்த்தை தேடல், வேட்டை, வார்த்தை இணைப்பு, புதிர் விளையாட்டு அணைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்றது! விளையாட்டை வெவ்வேறு நிலைகளில் விளையாடும் போது பல புதுப்புது வார்த்தைகளைக் கண்டறிய உபயோகமாக இருக்கும்.

தமிழ் வார்த்தை விளையாட்டு செயலி, இலவச செயலியாகும். விளையாட்டின் மூலம் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கும். நீங்கள் தமிழ் வார்த்தைகளை மறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும். விளையாட்டடு உங்கள் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த உதவும்.

விளையாட்டின் நோக்கம் மறைக்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடிப்பதாகும். விளையாட்டின் மூலம் உங்கள் சொல்லகராதி, செறிவு மற்றும் எழுத்துத் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம்.

விளையாட்டை விளையாடுவதன் மூலம் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகும்! விளையாட ஆரம்பித்தால், போவதே தெரியாமல் போகும்!

De Tamil-woordspeltoepassing bevat een verzameling lastige puzzels, vragen, GK-quiz en hersenkrakers met een enorme verzameling Tamil-woorden. Het is gemakkelijk om Tamil-woorden te leren door de quiz en puzzels in deze app op te lossen. Train je hersenen door dit spel. Het zorgt er ook voor dat je de Tamil-woorden niet vergeet. Deze game zal je helpen je Tamil-vocabulaire te verbeteren.
Advertentie

Download Tamil Word Game 3.0 APK

Tamil Word Game 3.0
Prijs: Free
Huidige Versie: 3.0
Installeren: 50000
Beoordelingsgemiddelde: aggregate Rating (5.0 out of 5)
Vereisten: Android 4.1+
Inhoudsbeoordeling: Everyone
Pakketnaam: com.bmesolutions.tamilwordgame
Advertentie

What's New in Tamil-Word-Game 3.0

    Performance Improvement and Material design.