சொல்சுற்று (Tamil Anagram)

சொல்சுற்று (Tamil Anagram)

타밀어 아나그램 퍼즐 게임입니다

எண் பூட்டைக்கொண்ட (number lock dial) பெட்டியை திறக்கும் முறை போல தமிழ் எழுத்துக்களை மேலும் கீழும் நகர்த்தி தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு.
ஆங்கில அனக்ராம் விளையாட்டுகளைப்போல தமிழுக்காக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் 6க்கு மேற்பட்ட தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். மொத்தமாக 5000 மேற்பட்ட வார்த்தைகளைக்கொண்டு இந்த புதிர் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 3லிருந்து 5வரையிலான எழுத்துக்களை கொண்ட தமிழ் வார்த்தைகளை கண்டு பிடிக்க வேண்டும்.

பேச்சு புழக்கத்திலிருந்து நீங்கி வரும் அழகிய தமிழ் சொற்களை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
광고

Download சொல்சுற்று (Tamil Anagram) 1.0 APK

சொல்சுற்று (Tamil Anagram) 1.0
가격: Free
현재 버전: 1.0
설치: 100+
등급 평균: aggregate Rating (5.0 out of 5)
평가 사용자: 11
요구 사항: Android 4.2+
내용 등급: Everyone
패키지 이름: com.nilatech.tamilgame
광고

What's New in சொல்சுற்று-Tamil-Anagram 1.0

    Level increment Bug fix.
    Demo screen time increased.