Tamil Quiz Game

Tamil Quiz Game

ஆண்டிராய்டு உலகின் GK Viktorīna வினா விடைப் போட்டி இப்போது தமிழ் மொழியில்

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.

சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.

இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.

இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.

உள்ளோம்.

2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை விடலாம்.

பிரபலம் மூலம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நேயர்களிடம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.

கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு: கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.

தரப்பட்டியல்

இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.

கடிகை வசதி

ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட 'திக்-திக்' நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.

இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.

இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

Šī ir Android lietotne, kuru es katru iedzēru, lai unikāli uzlabotu mūsu vispārīgās zināšanas tamilu valodā. Katrā posmā tiks iesniegti 12 jautājumi Tamilā, jo, atbildot pareizi, jūs pārietat uz nākamo jautājumu. Jūsu rezultāts arī palielināsies, līdz brīdim, kad jūs pareizi atbildēsiet uz 12. jautājumu, jūs būtu sasniedzis 1 kroru.

Lietotnē visi jautājumi tiks uzrādīti vienkāršā tamilu valodā, kas sajaukts ar angļu valodas vārdiem, tāpēc to ir viegli lasīt un saprast. Lietojumprogrammai ir šādas funkcijas:

1. 60 sek. Laiks
2. Care-Friend draudzības variants
3. Divi divi, lai novērstu divas iespējas
4. Auditorijas balsojums, izvēloties pareizo atbildi
5. Aizstāt iespēju grūtiem jautājumiem
6. Rezultātu ekrāns - parāda pareizo atbildi
7. Statistikas ekrāns - parāda pēdējos piecus lielos rezultātus
8. Jautājumā ietilpst jautājumi par pasauli, kriketu, zinātni, kino, vēsturi, ģeogrāfiju, vietām, Indiju, sportu uc, visi ir Tamilu valodā.

Šī spēle būs ļoti noderīga cilvēkiem, kas gatavojas konkurējošiem izaicinošiem eksāmeniem, piemēram, bankas eksāmeniem, PO, sekretārs, IPS, IAS, UPSC sagatavošana, SSC sagatavošana un visa veida eksāmenu sagatavošana HSC un CBSC valdes studentiem.

Ko jūs gaida, mēs esam pievienojuši gandrīz 10K jautājumu Tamilā, jūs neredzēsit, ka bieži tiek atkārtoti jautājumi. Spēlējiet tik daudz laika, cik vēlaties, un ievērojami uzlabojiet savas zināšanas šajā lietotnē.

Tamil Quiz Game Video Trailer or Demo

Sludinājums

Download Tamil Quiz Game 27.1 APK

Tamil Quiz Game 27.1
Cena: Free
Pašreizējā Versija: 27.1
Instalācijas: 500,000+
Vidējais Vērtējums: aggregate Rating (5.0 out of 5)
Prasības: Android 5.0+
Satura Vērtējums: Everyone
Iesaiņojuma Nosaukums: com.whiture.tamil.apps.cp
Sludinājums

What's New in Tamil-Quiz-Game 27.1

    *Android 12 Crash Issues Fixed*
    Wishing you all a very happy Tamil New Year, with this update,
    1. Questions are updated with the current affairs
    2. Crash issues & bug fixes
    3. Now, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.