கோடிQuiz - Tamil Quiz App

கோடிQuiz - Tamil Quiz App

测验 - 泰米尔测验申请

கோடிQuiz குறுஞ்செயலி மூலம் உங்கள் பொது அறிவுத்திறனை மேம்படுத்தலாம். பொது அறிவு கேள்விகள் நிறைந்தது. பல்வேறு வகைகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எந்த ஒரு விளையாட்டிலும் இல்லாத ஒரு புதுமை இந்த குறுஞ்செயலியில் உள்ளது. ஆம் , நீங்கள் கணினியோடு விளையாடமாட்டீர்கள். இங்கே கணினி நடுவராக இருக்கும். நீங்கள் உங்கள் போட்டியாளரோடு விளையாடலாம். இறுதியில் யார் வெற்றிபெற்றீர்கள் என கணினி அறிவிக்கும். நீங்கள் யாரை வேண்டுமானாலும் போட்டிக்கு சவால் மூலம் அழைக்கலாம். சவாலை ஏற்று அவர்களுடன் நீங்கள் விளையாடாலம். அதன் முடிவை உங்கள் கணினி அறிவிக்கும்

உங்கள் போட்டி கணினியோடு இல்லை, உங்கள் போட்டியாளரோடு... சவாலுக்கு தயாரா?
#TNPSC #BANKING #TAMIL #QUIZ
广告

Download கோடிQuiz - Tamil Quiz App 2.0 APK

கோடிQuiz - Tamil Quiz App 2.0
价格: Free
当前版本: 2.0
安装: 10,000+
评级平均值: aggregate Rating (3.9 out of 5)
评级用户: 47
要求: Android 4.0.3+
内容等级: Everyone
软件包名称: com.Aapp.KoodiQuiz
广告